ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
திருமணம் செய்துகொண்டு எட்டு வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஜோதிகாவை மீண்டும் திரையுலகில் அவர் விரும்பிய கதையில் விரும்பியபடி நுழைவதற்கு வசதியாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தையே ஆரம்பித்து படம் தயாரித்துள்ளார் நடிகர் சூர்யா. இதே போலத்தான் மலையாளத்திலும், தனது காதல் மனைவியாகவிட்ட ரீமா கல்லிங்கல்லுக்கு, திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சூப்பர் என்ட்ரி கொடுக்கும் விதமாக அவரது கணவர் ஆஷிக் அபுவே படத்தை இயக்குகிறார்.