Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்பு நாங்கள்; டார்கெட் ரசிகர்கள்: சொல்கிறார் கமல்

07 டிச, 2010 - 20:35 IST
எழுத்தின் அளவு:

மன்மதன் அம்பு படத்தின் ஆடியோவை அயல்நாட்டில் வெளியிட்டு விட்டு தமிழகம் திரும்பிய கமல், கே.எஸ்.ரவிக்குமார். உதயநிதி ஸ்டாலின், உயிர் சங்கீதா, தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட மொத்த யூனிட்டும் இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிகை மற்றும் மீடியாக்காரர்களை சந்தித்து படம் பற்றி பேசியது. அதில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி கேட்டதும் ஏதோ வெளியூர் திருமணத்தில் கலந்து கொள்ள த்ரிஷா சென்றிருப்பதாக கூறினார்கள். (நிஜம் தானா..?)

சரி படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லுங்கள் என கமலிடம் கேட்டபோது, கமல் கதையை பற்றியோ, கதாபாத்திரங்களைப்பற்றியோ மூச்சு விடவில்லை. சரி அம்பு எது? அம்பு எய்யப்படும் டார்கெட் எது.. என ஒரு நிரூபர் கேள்வி கேட்டதும் உற்சாகமடைந்த கமல், மன்மதன் அம்பு படத்தில் அம்பு நாங்கள் எல்லோரும், டார்க்கெட் நீங்களும், ரசிகர்களும்தான் என பதில் அளித்தார். அப்போ த்ரிஷாவுக்கு என்ன வேலை? என்று ஒரு நிரூபர் அப்பாவியாய் முணுமுணுத்தது கமலின் காதில் விழாத காமெடி! 

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

களத்தூர் RAJA - Thenkarai.Sholavandan.Madurai,இந்தியா
18 டிச, 2010 - 09:26 Report Abuse
 களத்தூர் RAJA மண் மதம் விட்ட அம்புக்கு நீ ஒரு கவிதைகனி கொடு
Rate this:
nethyadi - dubai,இந்தியா
09 டிச, 2010 - 19:06 Report Abuse
 nethyadi கார்த்திக் துபாய் , உன்ன மாதிரி லூசெல்லாம் இந்த மாதரி படம் பார்க்கா கூடாது . போய் ஷகிலா படம் பாரு , கிறுக்கு பயலே
Rate this:
சுள்ளான் - Chennai,இந்தியா
08 டிச, 2010 - 22:16 Report Abuse
 சுள்ளான் நீ மிகத்திறமை வாய்ந்த, தலைசிறந்த நடிகன், இதில் எள்ளவும் யாருக்கும் சந்தேகம் வராது, வரக்கூடாது. ஆனாலும் உலகநாயகன் என்ற பட்டம் எல்லாம் ரொம்ப ஓவர்டா, உன்ன பீகார் கிராமத்துல யாருக்காவது தெரியுமா? பாப்புலாரிட்டி என்று பார்த்தால் வைகை புயல் வடிவேலும் நீயும் ஒண்ணுதான். வைகை புயலுக்கு உலக காமெடியன் என்ற பட்டம் கொடுத்து விடுவோமா????
Rate this:
விஜய் - Chennai,இந்தியா
08 டிச, 2010 - 16:53 Report Abuse
 விஜய் வடக்குபடி ராமசாமி உ ஊ ஊ
Rate this:
கோழி சங்கம் - namakkal ,இந்தியா
08 டிச, 2010 - 14:55 Report Abuse
 கோழி சங்கம் ரமணி நீ என்ன கமலோட ஆளா...இங்கே பொது கருத்துக்கள் சொல்வதை கேட்க பிடிக்கலன்னா ஓடிரு உங்க கமல் கூடாரதுகுள்ள...அம்பாம், மன்மதனாம்..பொதுமக்களுக்கு நல்ல கருத்து தரும் படங்களையும் பேரையும் வைக்கத எந்த நாதாரிகளையும் இந்த பொது வாசகர்கள் அனுமதிப்பதில்லை. வாழ்க பொது வாசகர்கள் வளர்க தினமலரின் நடுவு நிலைமை.....இதை சொல்ல வாய்பளித்த கமல் ரசிக கண்மணிகளுக்கு கோடானு கோடி நன்றிகள்*************
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in