மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அஜய் தேவ்கனின் இயக்கத்தில் உருவாக உள்ள ஷிவாய் படத்தின் சூட்டிங், இந்தாண்டு இறுதியிலோ அல்லது 2016ம் ஆண்டின் துவக்கத்திலோ, துவங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பாலிவுட் திரையுலகில், அதிக பொருட்செலவில் ஷிவாய் படம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அஜய் தேவ்கன், த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிசியாக இருந்ததால், ஷிவாய் படத்தின் சூட்டிங் தடைபட்டது. த்ரிஷ்யம் பட பணிகள் முடிவடைந்துள்ளதால், ஷிவாய் படக்குழுவினருடன், அஜய் விரைவில் இணைய உள்ளார். படத்தின் சூட்டிங், இந்தாண்டு இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.