ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கில்லாடி 786 படத்தி்ல மகாராஷ்டிரா பெண் கேரக்டரில் நடித்த அசின் தொட்டும்கல், ஆல் இஸ் வெல் படத்தில் பஞ்சாபி பெண் கேரக்டரில் நடித்து வருகிறார். உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், அபிஷேக் பச்சன், ரிஷி கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அப்பா - மகன் இடையேயான உறவை விளக்கும் வகையில் இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அசினுக்கு, ஏற்கனவே, 5க்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்துள்ள போதிலும், இப்படத்திற்காக, அவர் பிரத்யேகமாக பஞ்சாபி மொழி கற்காமல், ஹிந்தியிலேயே வசனங்களை எழுதிவைத்து பேசியுள்ளார்.