ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபலமான நகைக்கடையான கல்யாண் ஜூவல்லரி, சென்னையில் வருகிற 17ந் தேதி தனது புதிய கிளையை துவக்குகிறது. இந்த விழாவில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா பச்சன், தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனா, கன்னட ஸ்டார் புனித் ராஜ்குமார், நடிகை மஞ்சு வாரியார், நடிகர் பிரபு கலந்து கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் நகைக்கடையின் விளம்பர அம்பாசிட்டர்கள். இவர்கள் தவிர தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர், நடிகைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அன்று மாலை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கடை நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.