ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
காதல்னா சும்மா இல்ல என்ற படத்தின் வாயிலாக தமிழ் திரைக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் சர்வானந்த் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பேசப்படும் நடிகரானார். இயக்குநர் சேரன் இயக்கத்தில் சர்வானந்த் நடித்த ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை அண்மையில் திரைக்கு வந்தது. இப்படத்தை அடுத்து தமிழில் பெரியதாக படவாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் தெலுங்கு திரைக்கே சர்வானந்த் சென்று விட்டார்.