ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இம்ரான் ஹாஸ்மி நடித்த ஜனத்-2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இஷா குப்தா. 2007ம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்ற இஷா மாடலிங்கில் நுழைந்து அப்படியே சினிமாவிலும் கால் ஊன்றி உள்ளார். தொடர்ந்து ராஸ் 3டி, பேபி போன்ற படங்களில் நடித்தவர் அடுத்தப்படியாக தென்னிந்திய மொழிகளிலும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தமிழ், தெலுங்கில் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் உருவாக இருக்கம் இஞ்சி இடுப்பழகி படத்தில ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார். நல்ல படங்கள் அமையும் பட்சத்தில் தொடர்ந்து தென்னிந்திய படங்களிலும் நடிக்க இருப்பதாக இஷா குப்தா கூறியுள்ளார்.