ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்பு நடித்த படங்கள் உரிய நேரத்தில் ரிலீஸ் ஆகாது என்பது இதோ மீண்டும் ஒருமுறை உறுதியாகி இருக்கிறது. சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இது நம்ம ஆளு படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அப்படியும் திட்டமிட்டபடி படம் முடியவில்லை. இந்தப் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கப்போனார் சிம்பு.
இது நம்ம ஆளு படம் தாமதம் ஆனதால், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்துக்காக ஹைக்கூ படத்தைத் தொடங்கினார் பாண்டிராஜ்.
இது நம்ம ஆளு பணிகள் மீண்டும் எப்போது துவங்கும் என்பது தெரியாத நிலையில், ஹைக்கூ பணியில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
இது நம்ம ஆளு , ஹைக்கூ ஆகிய படங்களில், ஹைக்கூ படமே முதலில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் 3 பாடல்கள் படமாக்கப்பட்டு முடிவடைந்துவிட்டன. இன்னும் 2 பாடல்கள் மட்டுமே பாக்கியிருக்கிறது.