ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்ட்டட் காஸ்ட்யூம் டிசைனர் யாரென்றால் அது சமீரா சனீஸ் தான். 31 வயதாகும் இவர் சினிமாவில் நுழைந்த இந்த ஐந்து வருடங்களில் 52 படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி, தற்போது லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். ஆரம்பத்தில் டெலிவிசன் தொடர்களுக்கான ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டிருந்த சமீரா, 'தி ஒயிட் எலிபண்ட்' படம் மூலம் சினிமாவில் நுழைந்தார்.