ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மிஸ்டர் ஷலோ படத்தில், பிரியங்கா சோப்ராவுக்கு ஜோடியாக பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடிக்க உள்ளார். முதலில், இந்த படத்தில், சயீப் அலி கானும், கங்கனா ரனாவத்தும் தான் நடிப்பதாக இருந்தனர். சொந்த காரணங்களால், சயீப், இப்படத்திலிருந்து விலக, சயீப் அலி கான் கேரக்டருக்கு, பவாத் கான் தேர்வு செய்யப்பட்டார். பின் கால்ஷீட் பிரச்னை காரணமாக, கங்கனா ரனாவத்தும், அப்படத்திலிருந்து விலகினார். தில் தடக்னே டூ படத்தில், பிரியங்கா சோப்ராவின் நடிப்பை பார்த்த ரீமா காக்தி, அவரிடம் சென்று இக்கதையை கூறினார். கதை பிடித்திருந்ததையடுத்து, இப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா உடனே சம்மதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.