பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கரன் ஜோஹர் தயாரிப்பில், ஷகுன் பத்ரா இயக்கத்தில் உருவாக உள்ள கபூர் அண்ட் சன்ஸ் படத்தில், சி்த்தார்த் மல்ஹோத்ரா, ஓரினச்சேர்க்கையாளர் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் ஜோடியாக அலியா பட் நடிக்கிறார். படம், அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.