ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மன்சூரலிகான் என்றாலோ அதிரடி பார்ட்டிதான். எதையாவது எக்குதப்பாக செய்து விளம்பரம் தேடிக் கொள்வார். தற்போது அவர் தயாரித்து நடித்து வரும் அதிரடி என்ற படத்தில் அதிரடியான காட்சிகளை சேர்த்து வருகிறார்.
கிராமத்து குழந்தைகளுக்கு சிலம்பம், வாள், களரி, மான்கொம்பு சண்டைகளை கற்றுக் கொடுக்கும் பயில்வான் மன்சூரலிகான். அப்படியே மது விலக்கு பிரச்சாரமும் செய்வார். பயில்வான் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க விரும்பும் ஒரு தயாரிப்பாளர் மன்சூரலிகானிடம் வந்து என் படத்தில் நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கேட்கிறார். மன்சூரும் நடிக்க ஒப்புக்கொண்டு சென்னை வருகிறார். படம் பாதி முடிந்த நிலையில் அந்த தயாரிப்பாளரை சிலர் ஏமாற்றுகிறார்கள். படம் நின்று போகிறது. பிறகு தனது சொந்த பணத்தைக் கொண்டு மற்றவர்களிடம் எப்படி ஏமாறாமல் மன்சூரலிகான் படத்தை முடிக்கிறார் என்பதுதான் அதிரடி படத்தின் கதை.