ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு காலத்தில் டாப் ஹீரோக்கள் நடித்த படங்களை ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டுமே வாங்கி குவித்தது. அதுவும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது பெரிய படங்களை வாங்குவதில் கடும்போட்டி இருந்தாலும் முன்பு வாங்கிக் குவித்த சேனல் அந்த போட்டிக்கு வருவதில்லை. தன் குடும்ப படங்கள், தங்கள் நண்பர்களின் படங்களை மட்டுமே வாங்குகிறது. அதுவும் சம்பந்தப்பட்டவர்கள் தேடிச் சென்றால் மட்டுமே.
இன்றைய தேதியில் விஜய் தொலைக்காட்சியும், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் மட்டுமே பெரிய படங்களை போட்டி போட்டு வாங்குகின்றன. ஜீ தமிழ் சமீபத்தில் கமல் நடித்த உத்தம வில்லன், சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜனிமுருகன் ஆகிய படங்களை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது. அதோடு லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படங்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்வதென தனி ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.