ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காஞ்சனா, அரண்மனை படங்களுக்கு பிறகு லட்சுமிராய் நடிக்கும் பேய் படம் சவுகார்பேட்டை. இந்த பகுதியில் பேய் எப்படி உருவாகிறது என்பதை மையமாக வைத்து படத்தை உருவாக்குகிறார் வடிவுடையான். நாயகன ஸ்ரீகாந்த். தொடர்ந்து பேய் படங்களில் நடிக்கும் லட்சுமிராய் அரண்மனை படத்துக்கு பிறகு திடீர் விஜயமாக நியுசிலாந்து பறந்து விட்டார். இதுபற்றி கேட்டதற்கு என்னுடைய லட்சியகளில் முக்கியமானது ஸ்கூபா டைவிங், (கடலுக்குள் குட்டி கரணம் அடித்தல்) ஸ்கை டைவிங் பஞ் டைவிங் இதையெல்லாம் செய்ய வேண்டிருந்தது. முறையான பயிற்சி பெற்று நியூசிலாந்து சென்று முடித்திருக்கிறேன் இந்த போட்டோக்களை விரைவில் வெளியிடுவேன். தற்போது அரண்மனை படத்துக்கு பிறகு பதினொரு படங்கள் கதை கேட்டேன் எல்லாம் பேய் கதை தான் பிடித்திருந்தது. இப்போது நடித்து வருகிறேன். இதை தொடர்ந்து இதே பாணியில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.