ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்வதேச குறும்பட விழா சென்னையில் இன்றும் (மார்ச் 25) நாளையும் நடக்கிறது. சென்னை புரசைவாக்கம் அபிராமி மெகா மாலில் நடக்கும் இந்த விழாவில் 68 நாடுகளைச் சேர்ந்த 1150 படங்கள் படங்களில் இருந்து நாட்டுக்கு ஒரு படம் வீதம் 68 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது.
கதை, டாக்குமெண்டரி, அனிமேஷன், கார்டூன். காமெடி, விஞ்ஞானம் ஆகிய வகையாக பிரித்து திரையிடப்படுகிறது. ஆஸ்திரேலியா, சீனா, சைப்ரஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஐஸ்லாந்து, ஈரான், இத்தாலி, ஜோர்டான். ஓமன், போர்ச்சுகலி, ரஷியா, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, துனிஷியா, ஆஸ்திரியா நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற குறும்படங்கள் திரையிடப்படுகிறது.
சர்வதேச பிசினஸ் ஹவுஸ் அமைப்புடன் இணைந்து எஸ்.ஆர்.எம்.சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிடியூட், சென்னை டான்போஸ்கோ கல்லூரி, சத்யபாமா பல்கலைகழகம், சென்னை கிறிஸ்த்தவ கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து இதனை நடத்துகிறது.