ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். அஜய் தேவ்கனுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், கோவாவில் நிலவும் தட்பவெப்பநிலை, அவரது உடல்நிலையை மேலும் மோசமாக்கியது. அஜய் தேவ்கனுக்கு, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஷூட்டிங்கை புறக்கணிக்காது, மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, படத்தின் ஷூட்டிங்கில் அஜய் கலந்துகொண்டுள்ளார். ஜூலை மாதத்தில், படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதால், படத்தின் சூட்டிங், துரித கதியில் நடைபெற்று வருகிறது.