Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயகாந்துக்கு விருதகிரியா? விருதே குறியா?

23 நவ, 2010 - 10:23 IST
எழுத்தின் அளவு:

 அரசியல் அவதாரம் எடுத்தது போன்று விஜயகாந்த், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் விருதரிரி (எம்.ஜி.ஆர்.) அரசியலில் அடியெடுத்து வைத்தபின் டைரக்டர் ஆனது மாதிரி முதன்முறையாக விஜயகாந்த் கதை, திரைக்கதை, இயக்கம் உள்ளிட்டவைகளை இப்படத்தில் செய்திருக்கிறார்.

எல்.கே.சுதீஷ் வழங்க கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி.பாபு இசையமைத்திருக்கும் விருதரிரி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நந்தபாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் வெகு விமரிசையாக நடந்தது. தே.மு.தி.க.,வினரும், விஜயகாந்த் ரசிகர்களும் இணைந்து, கோலிவுட் வி.ஐ.பி.களின் பெயர் பட்டியல் எதையும் வெளியிடாமல் சிம்பிளாக விஜயகாந்த் முறுக்கேறிய உடம்புடனும், துப்பாக்கி ஏந்திய கரங்களுடனும் இருக்கும் புகைப்படங்களுடன் கேப்டன் டைரக்டர் ஆங்கிள் வைக்கும் புகைப்படம் ஒன்றும் அழைப்பிதழில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் விஜயகாந்த் பிலிம் எனும் அடைமொழியுடன் அசத்தலாக இடம்பிடித்திருப்பது ஹைலைட்ஸ்! விருதகிரியா விருதே குறியா...? விஜயகாந்த் சார்...! 

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

mani - jurong,சிங்கப்பூர்
02 டிச, 2010 - 09:11 Report Abuse
 mani very good captain yo can do any thing you are a hard worker but vijay is one of foolish
Rate this:
சுரேஷ் - Tirupur,இந்தியா
30 நவ, 2010 - 18:31 Report Abuse
 சுரேஷ் ஸ்கூல் படிக்கற பொண்ணு ஒருத்தனோடு வீட்ட விட்டு ஓடிபோற படம் எல்லா கை தட்டி ரசிச்சு பார்பவர்கள் நம் இளைய தலைமுறையனர் . நல்லா நம்ம நாடு முன்னேற்றம் அடையும் வருங்கலதுல . விஜயகாந்த் படம் பார்த்தல் இவுனுகளுக்கு சிரிப்பு வருதாம் இல்ல.
Rate this:
jaavith - coimbatore,இந்தியா
28 நவ, 2010 - 23:15 Report Abuse
 jaavith போடா பான் பராக் mandaya
Rate this:
sathis - Kmu,இந்தியா
25 நவ, 2010 - 16:49 Report Abuse
 sathis கேப்டன் ஆல்வேஸ் ROCKZ
Rate this:
nallavan - singapore,சிங்கப்பூர்
25 நவ, 2010 - 14:57 Report Abuse
 nallavan "தலைப்பு ஜோர்"
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in