வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
சரித்திர பின்னணியில் உருவாகும் ஒரு கதையில் கவர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள் இயக்குநர்கள், ஆனால் அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள “ருத்ரமாதேவி” படத்தில் ஒரு கவர்ச்சி பாடலையே வைத்திருக்கிறாராம் இயக்குநர் குணசேகர். இந்த கவர்ச்சி குத்தாட்ட பாடலுக்கு ஆடியவர் யார் தெரியுமா நடிகை ஹம்சா நந்தினி தான். கவர்ச்சிக்காக மட்டும் இந்த பாடலில் ஆட ஒப்புக்கொள்ளவில்லையாம் இந்த படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமும் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்.