ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்பு, த்ரிஷா இருவரும் நிஜக் காதலர்களோ என படம் பார்த்த பலரையும் யோசிக்க வைத்த படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. தமிழ்த் திரையுலகத்தில் சிறந்த காதல் படங்களில் அந்தப் படமும் கண்டிப்பாக இடம்பெறும். சிம்பு, த்ரிஷா இடையிலான காதல் கெமிஸ்ட்ரி அந்தப் படத்தில் அமர்க்களமாக வொர்க்-அவுட் ஆகி படத்தையும் வெற்றி பெற வைத்தது.
இப்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கப் போகும் படத்திற்கான நாயகி தேர்வு நடைபெற்று வருகிறதாம். மீண்டும் சிம்புவுடன் த்ரிஷாவை ஜோடி சேர்ந்து நடிக்க வைக்கலாமா என செல்வராகவன் யோசித்து வருகிறாராம். அதற்கான பேச்சு வார்த்தைகளையும் ஆரம்பித்து விட்டதாகச் சொல்கிறார்கள். இன்னொரு நாயகியாக டாப்சியையும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.