ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யுகாதியை முன்னிட்டு பிரபல நடிகை அஞ்சலி நடிக்கும் சித்ரங்கதாவின் பார்ஸ்ட் லுக் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அவர் மிகவும் அழகாகவும் அதே வேளையில் கவர்ச்சிகரமாகவும் இருக்கிறார். சித்ரங்கதாவின் பர்ஸ்ட் லுக் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. இந்த படத்தினை தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக நடிகை அஞ்சலி கீதாஞ்சலி என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் அவர் நடித்தார். அவர் தற்போது நடிக்க இருக்கும் படமும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இருக்கும் என்று தெரிகிறது.