சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தான் கமிட் ஆகியுள்ள படங்களை விரைவாக முடித்து, தனது வீட்டின் புதிய வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். விவேக் ஓபராய் தம்பதிக்கு ஏற்கனவே விவான் வீர் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், விவேக் ஓபராயின் மனைவி பிரியங்கா, தற்போது இரண்டாவது முறையாக, கர்ப்பமாக உள்ளார். ஏப்ரல் மாதத்தில் டெலிவரி என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஏப்ரல் மாதத்தில், தனது வீ்ட்டிற்கு வர உள்ள புதிய வரவை எதிர்பார்த்து உள்ள விவேக் ஓபராய், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களை, விரைவாக முடிக்கும்பொருட்டு, படப்பிடிப்பு தளங்களில் அதிகநேரம் செலவிட்டு வருவதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.