ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சன்னி தியோல் இயக்கத்தில் உருவாகி வரும் காயல் ஒன்ஸ் அகைன் படமும், சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் பிரேம் ரத்தன் தான் பயோ படமும், தீபாவளி பண்டிகை நாளன்று வெளியாக உள்ளது. இதுகுறித்து, சன்னி தியோல் கூறியதாவது, இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், வசூலில் ஒன்றும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. நான் நடித்து இதுவரை நடித்து வெளியான காயல் படம், தில் படத்துடனும், காதர் படம், லகான் படத்துடனும் வெளியானது. ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய காயல் படத்தில் நடித்த சன்னி தியோலிற்கு தேசிய விருது கிடைத்ததை தொடர்ந்து, காயல் படத்தின் அடுத்த பாகமான, காயல் ஒன்ஸ் அகைன் படத்தை, சன்னி தியோலே இயக்கி, நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.