ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலாஜிமோகன் இயக்கும் மாரி படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில மாதங்களாக பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் தனுஷ்.
இப்படத்தில் அவருக்கு வட சென்னை தாதா வேடம் என்பதால் சற்றே முறுக்கிவிடப்பட்ட மீசையுடனும், லேசான குறுந்தாடி உடனும் வித்தியாசமான கெட்அப்பில் இருந்தார் தனுஷ். மாரியின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டதால், மீசை, தாடியை எடுத்துவிட்டு தற்போது ஸ்கூல் பையன்போல் காட்சியளிக்கிறார் தனுஷ்.
வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குநர் வேல்ராஜ் இயக்கும் படத்துக்காகத்தான் இந்த தோற்றம்! இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.