சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சிம்புவை காதலிப்பதற்கு முன்பு கிளாமர் காட்சிகளில் நடிப்பதற்கு கண்டிசன் போட்டு நத்து வந்த ஹன்சிகா, அவரை காதலித்தபோது கவர்ச்சி கதவுகளை இறுக்கமாக மூடிக்கொண்டார். அதோடு, இந்த அளவுக்கு மேல் நடிக்கக்கூடாது என்று சிம்பு போட்டுக்கொடுத்த அந்த கோட்டுக்குள்ளேயே நின்றார் ஹன்சிகா. இதனால் அப்போதுஅவரை வைத்து படம் இயக்கிய டைரக்டர்கள் டென்சன் ஆகினர். ஆனால், குறுகிய காலத்திலேயே சிம்புடனான காதலை முறித்துக்கொண்ட ஹன்சிகா, பின்னர், தன் மீது அதிருப்தியில் இருந்தவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக கதைக்கு என்ன தேவையோ அப்படி நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நூறு சதவிகிதம் கியாரண்டி கொடுத்து வந்தார்.