விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
முற்போக்கான சிந்தனை கொண்ட படைப்பாளிகளில் குறிப்பிடதக்ககூடியவர்கள் இயக்குனர் பாலா, அமீர் போன்றவர்கள். இவர்களின் ஒற்றுமையால் ஒரு காலத்தில் கோடம்பாக்கம் இயக்குனர்களில் பலர் பேசப்பட்டார்கள் காலம் மாற மாற சூல்நிலைகளுக்கு ஏற்றவாரு அவரவர் மாறிக்கொள்வார்கள். அது தான் பாலா, அமீர் விஷயங்களிலும் தற்போது நடந்துள்ளது. அமீர் படத்தில் நடித்த நடிகர்களுக்கு பாலா வாய்ப்பு கொடுப்பதில்லையாம். தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த நிலை உருவாகியுள்ளன. இது உண்மையா என பாலா வட்டாரத்தில் விசாரித்தப்போது, அப்படியேல்லாம் கிடையாது. கதைக்கு பொருத்தமான நடிகர்கள் தேவைப்படும் போது பாலா, யாரையும் மிஸ் பண்ணமாட்டார் என்கிறார்கள்.