Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காவ்யா மாதவனின் தைரியம் நயன்தாராவுக்கு இல்லையே..!

18 மார், 2015 - 13:57 IST
எழுத்தின் அளவு:

நீண்ட நாட்களாக காவ்யா மாதவன் நடித்த படங்களுக்கு ஸ்ரீஜா என்பவர் தான் டப்பிங் பேசி வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டியுடன் வெனிசில் வியாபாரி' படத்தில் காவ்யா மாதவன் நடித்தபோது, அவரையே டப்பிங் பேசச்சொல்லி ஊக்கம் கொடுத்தார் மம்முட்டி. அப்போதிருந்து சொந்தக்குரலில் தான் டப்பிங் பேசுகிறார் காவ்யா மாதவன். தற்போது அவர் நடித்து முடித்துள்ள 'ஷி டாக்ஸி' படத்திற்காக டப்பிங் பேசி வருகிறார்.


ஆனால் டப்பிங் விஷயத்தில் இன்னும் சொந்தக்குரலில் பேச தயக்கம் காட்டுகிறார் நயன்தாரா. தற்போது அவர் நடித்துள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்ஸ்' படத்திற்காக அவரையே டப்பிங் பேசும்படி மம்முட்டியும் சித்திக்கும் தைரியம் கொடுத்தாலும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் நயன்தாரா. காரணம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும்போது, உணர்ச்சிகரமாக ஏற்ற இறக்கத்துடன் பேசுவது போல டப்பிங்கில் தன்னால் அந்த அளவுக்கு பேச முடியாது என்கிற தயக்கம் தான் காரணமாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in