ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ராஜ்கமல். அதோடு சீரியல்களிலும் நடித்து வந்தவர். அதேபோல் பல தொடர்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்திருப்பவர் லதா ராவ். இவர் ஜெயம்ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார்.
ஆக, சின்னத்திரை கலைஞர்களான ராஜ்கமல்- லதா ராவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், தற்போது சின்னத்திரையில் இருந்து ப்ரமோஷன் பெற்று சினிமாவுக்கு வருகிறார் ராஜ்கமல். கடந்த சில ஆண்டுகளாகவே சரியான வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருந்த அவர் தற்போது சண்டிக்குதிரை என்றொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.