Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 வயது நடிகை மீது ஆசைப்படும் மகேஷ்பாபு

15 மார், 2015 - 14:44 IST
எழுத்தின் அளவு:
Mahesh-babu-likes-to-dates-with-Demi-Mur

எத்தனை வயதானாலும் ஆண்கள் மட்டும்தான் கம்பீரமாக, அழகாக இருப்பார்களா என்ன, சில பெண்களைப் பார்த்தால் அவ்வளவு இளமையாக இருப்பார்கள், ஆனால் வயதைக் கேட்டால் கண்டிப்பாக ஐம்பதைக் கடந்திருக்கும். இந்தியத் திரையுலகத்தில் முப்பது வயதைக் கடந்தாலே பெரும்பாலான நடிகைகளுக்கு விஆர்எஸ் கொடுத்து விடுவார்கள். ஆனால், ஹாலிவுட்டில் அதற்குப் பிறகுதான் அவர்கள் முன்னணி இடத்திற்கே வருவார்கள்.


ஹாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கிய பல ஹீரோயின்கள் அவர்களது முப்பது வயதிற்குப் பிறகுதான் முன்னணிக்கே வந்திருக்கிறார்கள். நம் ஊரில் இன்னும் இளமையாக இருக்கும் நடிகையாக ஸ்ரீதேவியை வேண்டுமானால் சொல்லலாம். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தன் மனம் கவர்ந்த நடிகை என ஹாலிவுட் நடிகை டெமி மூர் என மகேஷ்பாபு சொல்லியிருக்கிறார். அவருடன் ஒரு நாளாவது 'டேட்டிங்' போக வேண்டும் என தன் மனைவி இருக்கும் போதே சொல்லி கலகலப்பான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். டெமி மூர் வயது 50 என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதானாலும் அவர் இன்னமும் ஹாட் ஆகவே இருக்கிறார். அவருடன் ஒரு நாள் பொழுதைக் கழித்து அவருடன் உணவருந்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் மகேஷ்பாபு. காதலுக்குத்தான் கண்ணில்லை என்பார்கள், அழகை ரசிப்பதற்கும் வயதில்லை என்பதும் உண்மைதான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in