சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
பிரபல நடிகர் ரவி தேஜாவும், த்ரிஷாவும் ஸ்பெஷல் 26 என்ற இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு அக்ஷ்ய் குமாரும் காஜல் அகர்வாலும் இணைந்து நடித்த ஸ்பெஷல் 26 படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரபல நடிகரான தியாகராஜன் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமைகளை வாங்கி உள்ளார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடியாக உள்ள நிலையில், ரவி தேஜாவும், த்ரிஷாவும் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகின்றது. விரைவில் அறிவிப்பு வெளிவர இருக்கின்றது.