ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ள படம், தயாரிப்பாளர் சஜித் நாடியாத்வாலாவால் நிறைவேற உள்ளது. 2009ம் ஆண்டிலேயே, இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால், இது தாமதமாகி கொண்டே போனது. இந்நிலையில், தயாரிப்பாளர் சஜித் நாடியாத்வாலா, தன்னுடைய அடுத்த படத்தில், ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், அந்த படத்தை, விஷால் பரத்வாஜ் இயக்க உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். ஹைடர் படத்தின் வெற்றிக்களிப்பில் இருக்கும் விஷால் பரத்வாஜ், ஹிருத்திக் உடனான புதிய படத்தின் மூலம், மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.