Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொம்பன் கருணாஸுக்கு 100 ஆவது படம்!

05 மார், 2015 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Komban---Karunas-100th-Film

மேஸ்ட்ரோ என்ற பெயரில் மெல்லிசைக்குழுவை வைத்துக் கொண்டு கச்சேரிகள் செய்து வந்த கருணாஸை, சூர்யா நடித்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற காமெடி கேரக்டரில் அறிமுகப்படுத்தினார் பாலா. அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்த கருணாஸ் வெகுவிரைவிலேயே பிஸியான காமெடி நடிகரானார். சினிமாவில் கிடைத்த வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ளாமல் பட விநியோகம், படத்தயாரிப்பு, ஹோட்டல் பிசினஸ் என்று திசைமாறிப்போனார். அதன் காரணமாக சினிமாவில் மார்க்கெட் இழந்தார்.


இந்நிலையில்தான் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டார்லிங் படத்தில் சிறு சம்பளம் வாங்கிக் கொண்டு காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கருணாஸுக்குக் கிடைத்தது. டார்லிங் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பில், கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். கொம்பன் படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார் கருணாஸ். இந்தப் படத்தில் நகைச்சுவை ஏரியாவை தம்பி ராமையாவுக்கு ஒதுக்கிவிட்டனர். கொம்பன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு புதிய செய்தியைச் சொன்னார் கருணாஸ். 2001ல் நடிக்க வந்த அவருக்கு கொம்பன் 100 ஆவது படமாம்...! நூறு படங்கள்ல நடித்தும் முதல் படம் தவிர மற்ற படங்களில் சிரிக்க வைத்ததாக தெரியலையே!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in