ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெங்கட்பிரபு இயக்கத்தில், தல அஜித் நடித்த மங்காத்தா படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அஜித் நடிப்பில், ஆரம்பம் படம், பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், மங்காத்தா படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், இந்த ரீமேக் பணிகளை மேற்கொள்ள உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பவர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜூன் மற்றும் த்ரிஷா, முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.