ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாரா மலையாளத்தில் தற்போது நடித்துவரும் படம் தான் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. சித்திக் இயக்கிவரும் இந்தப்படத்தில் மெகாஸ்டார் மம்முட்டி தான் ஹீரோ.. ஏற்கனவே சித்திக் இயக்கிய 'பாடிகார்டு' படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டுக்களை அள்ளி குவித்ததால், சித்திக் படம் என்றதுமே எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே சமத்தித்துவிட்டார் நயன்தாரா. ஐந்து வருடம் கழித்து, மீண்டும் தனது தாய்மொழியில் நடிக்கப்போகிறோம் என்கிற சந்தோஷம் இன்னொரு காரணம்.