Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே! -உற்சாகத்தில் சிம்பு

03 மார், 2015 - 09:49 IST
எழுத்தின் அளவு:
Simbu-in-happy-mood

கடந்த இரண்டு ஆண்டுகளும் சிம்புவின் கேரியரில் அதிக தேக்க நிலையை கொடுத்த ஆண்டுகளாகி விட்டன. அவரைப்போன்ற இளவட்ட ஹீரோக்களெல்லாம் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடித்து வெளியிட்டுக் கொண்டிருக்க சிம்புவோ ஒரு படத்துக்கே வழியில்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.


அதனால்தான், தான் நடித்து வந்த வாலு, வேட்டை மன்னன் படங்களை நம்பாமல் பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தை தானே தயாரித்து நடித்தார். அதோடு தனது மாஜி காதலியான நயன்தாரா தற்போது மார்க்கெட்டில் இருப்பதால் அவரை மீண்டும் தனக்கு ஜோடியாக்கி நடித்து முடித்து விட்டார். படமும் விரைவில் திரைக்கு வருகிறது.


இந்த நிலையில், அடுத்தபடியாக மீண்டும் கெளதம்மேனன் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடிப்பது சிம்புவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதோடு அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதால், இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயா உருவாகப்போகிறது என்கிற மகிழ்ச்சியில் இருக்கும் சிம்பு, இந்த ஆண்டின் ஆரம்பமே அமர்க்களமா இருக்கே என்று சந்தோசத்தில் மிதந்து வருகிறார். அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகப்போகிற அடுத்த ஜெஸி, சமந்தாவா? இல்லை வேறு யாரேனுமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in