ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
ஜெயம்ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தை லக்ஷமண் இயக்குகிறார். மெட்ராஜ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இரண்டு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் ஏற்படும் இடியாப்ப சிக்கல்களை சொல்லி அந்த சிக்கல்களுக்கு தீர்வும் சொல்கிற படம். இதன் சிங்கிள் டிராக் பாடல் நேற்று ( பிப். 28) வெளியிடப்பட்டது.
டண்டணக்கா எங்க தல எங்க தல டி ஆரு
செண்டி மெண்டுல தார்மாறு
மைதிலி என்னை காதலின்னாரு
அவரு உண்மையா லவ் பண்ணச் சொன்னாரு
மச்சான் அங்கதாண்டா எங்க தல நிண்ணாரு