அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
''பாக்ஸ்'' படத்தை இயக்கிய தீபக் திஜோரி, சில ஆண்டு இடைவௌிக்கு பிறகு இயக்க இருக்கும் படம், ''டு லப்சான் கி கஹானி''. இப்படத்தில் ரன்தீப் ஹூடா, ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இப்படம் குறித்து தீபக் கூறியுள்ளதாவது, இப்படம் முழுக்க முழுக்க காதல் படம். அத்துடன் சில ஆக்ஷ்ன் காட்சிகளும் இருக்கும். இப்படத்தின் கதைக்கு ரன்தீப்பும், காஜலும் பொருத்தமானவர்கள். படம் வௌிவந்த பிறகு தெரியும் நான் ஏன்.? இவர்களை தேர்வு செய்தேன் என்றேன். ரன்தீப், தற்காப்பு கலை சண்டையாளராக நடிக்கிறார். இதற்காக அவர் உரிய பயிற்சி எடுத்து வருகிறார். காஜலுக்கு இப்படத்தில் ஒரு வலுவான கேரக்டர். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்றார்.