Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவின் நம்பிக்கைக்குரிய புலி!

25 பிப், 2015 - 10:49 IST
எழுத்தின் அளவு:
Hansika-motwani-expects-Puli-movie

தற்போது ஹன்சிகாவின் கைவசம் வாலு, வேட்டை மன்னன், உயிரே உயிரே, புலி, ரோமியோ ஜூலியட், இதயம் முரளி என பல படங்கள் உள்ளன. என்றபோதும், இந்த படங்களில் அவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் படம் விஜய்யுடன் நடிக்கும் புலி படம்தான். இதே படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசனும் இருந்தபோதும், ஹன்சிகா நடிக்கும் இளவரசி வேடம் கதைக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாம். சில காட்சிகளில் அவர் கிளுகிளுப்பாக நடித்தபோதும், பல காட்சிகளில் உணர்வுப்பூர்வமாகவும் நடித்திருக்கிறாராம். ஆக, ஹன்சிகாவை இந்த படத்தில் நடிக்கவும் வைத்திருக்கிறாராம் சிம்புதேவன்.


அதோடு, விஜய்யுடன் அவர் நடித்துள்ள பாடல் காட்சி வெளிநாட்டில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக்கிறதாம். அதனால், இதற்கு முன்பு விஜய்யுடன் நடித்த வேலாயுதம் படத்தை விடவும் இந்த புலி படம் தனக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கும் ஹன்சிகா, தனது கைவசம் புலி உள்பட அரை டஜன் படங்கள் இருந்தபோதும், அந்த படங்களை எதையும் தற்போது பெரிதாக நினைப்பதில்லை. புலிதான் சினிமாவில் எனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் படமாக இருக்கப்போகிறது என்று வெளிப்படையாகவே கூறி வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in