ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேம் ரத்தன் தான் பயோ படத்திற்காக, சல்மான் கான் குத்துச்சண்டை மற்றும் கூர் வாள் சண்டை கற்று வருகிறார். சூரஜ் பஜ்ரத்யா இயக்கத்தில், சல்மான் கான் இரட்டை வேடங்களில், பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஒரு கேரக்டர், சாதாரண மனிதராகவும், மற்றொரு கேரக்டர், குத்துச்சண்டை மற்றும் வாள் சண்டை பயிற்சி பெற்றவராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, சல்மான் கான், குத்துச்சண்டை மற்றும் கூர் வாள் சண்டை கற்று வருகிறார். இந்த படத்தில் சோனம் கபூர், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.