Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 லட்சம் கேட்கும் ஸ்ரீதிவ்யா

24 பிப், 2015 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Sridivya-wants-Rs.-50-lakhs-payment

சிவகார்த்திகேயன், ஜீவா, விக்ரம்பிரபு, ஜி.வி.பிரகாஷ் போன்ற நடிகர்களுடன் டூயட் பாடியுள்ள ஸ்ரீதிவ்யாவுக்கு அடுத்தபடியாக மேல் தட்டு ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமே அதிகமாக உள்ளது. அதனால், வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிப்பதற்கு யாராவது கால்சீட் கேட்டால், கால்சீட் ப்ராப்ளம் என்ற காரணத்தை முன்வைத்து நாசூக்காக தவிர்த்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம், தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகும் பெங்களூர் டேஸ் மலையாள படத்தின் ரீமேக்கான சிங்கப்பூர் டேஸ் படத்தில் அவர் ஆர்யாவுக்கு ஜோடியாகியிருக்கிறார். அதனால் அடுத்தபடியாக, சில மெகா ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் முயற்சிகளில் படுதீவிரமாக இறங்கியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.


மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி நடிகையாக வேண்டும் என்று நினைக்கும் அவர், சிறிய ஹீரோக்களின் படமாக இருந்தால் பெரிய டைரக்டர் அந்த படத்தை இயக்க வேண்டும். அதேசமயம், பெரிய ஹீரோவின் படமாக இருந்தால் புதுமுக டைரக்டராக இருந்தாலும் ஓகே என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். மேலும், தனது சம்பளத்தையும் 50 லட்சம் என்று கறாராகவும் கேட்டு வருகிறார் ஸ்ரீதிவ்யா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in