ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல் நடித்து விரைவில் வெளிவர உள்ள உத்தமவில்லன் படத்தில் சவுண்ட் மிக்ஸராக பணியாற்றிய ஹாலிவுட் கலைஞர் கிரேக்மெனிற்கு, ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், விப்ளாஸ் படத்தில் சிறந்த சவுண்ட் மிக்ஸிங் பணிக்காக, கிரேக்மென், ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.
கிரேக்மென், உத்தமவில்லன் படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணியை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கமல் ஆஸ்கரை வேண்டாம் என்று கூறினாலும், ஆஸ்கர் விருது கமலை விடுவதாகத் தெரியவில்லை...!