ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிரதர்ஸ் படத்தில், கரீனா கபூர், மலைக்கா அரோரா கான் போன்று நடன அசைவுகளில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தில் மலைக்கா அரோரா கான் நடிக்கிறார் என்றாலே, அவர் தோன்றும் பாடல்களில் நடனம் சிறப்பாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்ததே. அர்பாஜ் கான் சமீபகாலமாக, மலைக்காவின் நடன அசைவுகளுக்கு தடை போட்டு வருகிறார். இந்நிலையில், கரஜ் ஜோஹரின் பிரதர்ஸ் படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்காக, கரீனா கபூர், மலைக்கா ஸ்டைலில் நடனம் ஆட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன், லுக் படத்திலும், கரீனாவிற்கு, மலைக்கா நடனம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.