ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய திரை இயக்குநர்களில் முன்னணியில் உள்ள இயக்குநர் பிரியதர்ஷன், மீண்டும் பாலிவுட்டில் படங்களை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியதர்ஷன், பாலிவுட்டில், ஹெரா பெரி, மலம்மாள் வீக்லி, ஹல்சுல், கரம் மசாலா உள்ளிட்ட படங்கடள இயக்கியுள்ளார். இதில் சில படங்கள் தோல்வியுற்றதனாலும், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களினாலும், பாலிவுட்டிலிருந்து சற்று விலகியிருந்தார். இந்நிலையில், தற்போது, மீண்டும் பாலிவுட்டில் படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அக்ஷ்ய குமாருடன் ஒரு படத்திலும், அர்ஜூன் கபூரை வைத்து ஒரு படத்தையும், பிரியதர்ஷன் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.