ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல நடிகர் ஜெகபதி பாபு, வில்லனாக பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு கொலுஸு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே பாலகிருஷ்ணாவின் லெஜெண்ட். படத்தில் வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றது நினைவிருக்கலாம். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளார். கடந்த 1993 ம் ஆண்டு இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் படத்தில் ஹீரோவாக நடித்தது நினைவிருக்கலாம், இந்த படத்தில் மோகன் பாபு, மனோஜ் மஞ்சு, லக்ஷ்மி மஞ்சு, விஷ்ணு மஞ்சு ஆகியோரும் நடிக்கின்றனர்.