ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோலிவுட்டில் இப்போது, அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்துாருக்கு தான் செம கிராக்கி. இஸ்க் என்ற இந்தி படத்தில், இவரின் தோற்றத்தையும், நடிப்பையும் பார்த்து அசந்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அவரை அப்படியே சென்னைக்கு துாக்கி வந்து விட்டார். அனேகன் படத்தில் ஹீரோ தனுஷை விட, அமைராவுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அவரும், நடிப்பு, நடனம், அழகு என, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து படைத்து விட்டார். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் அமைரா வீட்டை நோக்கி, தயாரிப்பாளர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால், கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.