ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம் ஆகிய படங்களை இயக்கியவர் மலையாளப்பட டைரக்டர் ப்ரியதர்ஷன். மலையாளம், இந்தியில் அதிகப்படியான படங்களை இயக்கியிருக்கும் அவர் தற்போது மோகன்லால்-ப்ருத்விராஜ் நடிக்கும் பெயரிடப்படாத மலையாள படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் தமிழ், மலையாளத்தில் ஒரு படம் இயக்குகிறாராம். அந்த படத்தில் தற்போது மணிரத்னம் இயக்கும ஓகே கண்மணி படத்தில் நடித்துள்ள துல்கர்சல்மான் நடிக்கிறாராம். அவருடன் ஒரு பிரபல தமிழ் நடிகரை நடிக்க வைக்கும் பரிசீலனையில் சில மாதங்களாக இருந்து வந்தார் ப்ரியதர்ஷன்.