ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோலிவுட், டோலிவுட் என கால் பதித்து ரசிகர்களை கிளாமரில் கிறங்கடித்துக் கொண்டிருக்கும் நடிகை சார்மி காதலில் விழுந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கும், சார்மிக்கும் இடையே ஏற்பட்டுள்ள காதல் விவகாரம்தான் டோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும், விரைவில் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி சார்மியிடம் கேட்டால் பதில் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று மவுனம் காக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத்தும் இந்த விவகாரத்தில் வாய் திறக்க மறுக்கிறார். இருவரில் ஒருவர் மவுனம் கலைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு பதில் கிடைக்கும். ஏற்கனவே தேவிஸ்ரீ பிரசாத்துக்கும், நடிகை மம்தா மோகன்தாசுக்கும் இடையே காதல் என்று தகவல் டோலிவுட்டை வலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.