Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக்ராஜாவை யோசிக்க வைத்த விஜயகாந்த்!

15 பிப், 2015 - 10:27 IST
எழுத்தின் அளவு:

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா, பல படங்களுக்கு இசையமைத்து விட்டபோதும் இன்னமும் கவனிக்கப்படாத இசையமைப்பாளராகவே இருந்து வருகிறார். அவ்வப்போது ஒரு படத்திற்கு இசையமைக்கும் அவர், தனது தம்பி யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் படங்களுக்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.


ஆனால், தற்போது விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்திற்கு இசையமைத்துள்ள கார்த்திக்ராஜா, இந்த படம் தனக்கு நல்லதொரு திருப்புமுனையான படமாக அமையும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். காரணம், இணையதளங்களில் அந்த படத்தின் பாடல்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை லைக் கொடுத்திருக்கிறார்களாம். அதனால் புதிய உற்சாகத்தில் காணப்படுகிறார் அவர்.


மேலும், சகாப்தம் ஆடியோ விழாவின்போது விஜயகாந்த் பேசுகையில், உங்க அப்பா டியூனைதான் எல்லாரும் போட்டுக்கிட்டிருக்காங்க. அதனால் அவர் போட்ட நல்ல டியூன்ல இருந்து நீ எடுத்து போட்டாலே போதும் பெரிய பெரிய ஹிட் கொடுக்கலாம் என்றும் கார்த்திக்ராஜாவிற்கு உபதேசம் செய்தார். விளைவு, நம்ம அப்பா டியூனை மத்தவங்க காப்பியடிக்கும்போது நாம மட்டுமே ஏன் புதுசாக யோசிக்கணும் எனறு இப்போது அப்பாவின் சூப்பர் ஹிட் டியூன்களை புதுப்பித்து வெளியிடும் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் கார்த்திக்ராஜா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in