ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இன்றைய காலகட்டத்தில் பெரிய நடிகர்களின் படங்களை தயாரிப்பவர்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டில் படங்களை முடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இதில் நடிகர் ராம்சரண் படமும் விதிவிலக்கல்ல என்று தெரிகிறது ராம்சரனின் புதிய படத்தின் மை நேம் இஸ் ராஜூ தயாரிப்பாளர் டி.வி.வி. தானய்யா பட்ஜெட் எகிறி இருப்பதால் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிகிறது. சமீப காலமாக டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் தமன் போன்ற இசையமைப்பாளர்களை தேர்வு செய்வது வாடிக்கையாகும். இந்நிலையில் ராம் சரண் இந்த புதிய படத்திற்காக அனிருத்தை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. அனிருத்துக்கு ரூ.2.5 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர அந்த படத்தின் இயக்குனரான சீனு வைட்லாவுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவதால் படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.