Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பிரமாண்ட டைரக்டரின் அவசர முடிவு!

11 அக், 2010 - 09:04 IST
எழுத்தின் அளவு:

 பிரமாண்ட டைரக்டர் என்ற பெயரெடுத்த அந்த இயக்குனர், இந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 3 முட்டாள்கள் படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டதும், இதற்கான நடிகர்கள் - நடிகைகள் தேர்வு நடைபெற்றதும் தெரிந்த சங்கதிதான். என்ன காரணத்தினாலோ அந்த படத்தை தயாரிக்க முன்வந்த ஜெமினி நிறுவனம்  தயாரிப்பு முயற்சியை சற்று தள்ளிப் போட்டிருக்கிறதாம். அதுவரை இளைய தளபதியின் தேதிகளை வீணடிக்க விரும்பாத பிரமாண்டம், அவரை வைத்து மசாலா படம் ஒன்றை இயக்க அவசர முடிவு எடுத்திருக்கிறாராம். இந்த மசாலா படத்தில் ஏற்கனவே நடிக்கவிருந்தவர் ஜீவமான இளம் நடிகர்தானாம். இந்த தகவல் அறிந்த ஜீவ நடிகர் அதிர்ச்சியடைந்து, விஜயத்தை நேரில் சென்று பார்த்து பேசியிருக்கிறார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஓருவேளை படத்தில் 2 பேரும் சேர்ந்து நடிக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

raja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21 நவ, 2010 - 23:10 Report Abuse
 raja மசாலாவையும் piramantamaka எடுப்பீர்களா/// அதையும் பார்ப்போமே///
Rate this:
sonamona - yemalogam,லிபியா
29 அக், 2010 - 23:20 Report Abuse
 sonamona pongada dubukkungala
Rate this:
எ.Shahabudeen - Trichy,இந்தியா
16 அக், 2010 - 19:17 Report Abuse
 எ.Shahabudeen திரு சங்கர் அவர்களுக்கு நீங்கள் எத்தனை படம் எடுத்தாலும் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் போன்ற சமுதாய பிரச்சினைகளை மையமாக உள்ள படம் எடுங்கள். அதை தான் ரசிகர்கள் உங்களிடம் எதிர் பார்க்கிறார்கள்.
Rate this:
கருத்து கண்சாமி - dindigul ,இந்தியா
14 அக், 2010 - 19:03 Report Abuse
 கருத்து கண்சாமி  அவர் எப்பயும் அவசரமா தான் பா செய்வார்..அவசரத்துக்கு போரந்ததுங்களா...இதெல்லாம் ஒரு மேட்டரடா....?இவன் எல்லாம் ஒரு ஆள்?இவன் என்ன சினிமா டைரக்டர் தானே?கடவுளா இல்ல இளைஞ்ஞர்கள் எப்டி முநேரனும் நாட எப்டி முநேதனும்னு ஆபிஸ் வச்சு சொல்லிய தரான்.போங்கடா இவனுகளுக்கும் பொழப்பு இல்ல சினிமா நாதாரி ரசிகர்களுக்கும் பொழப்பு இல்ல...கருமாந்தரம் டா........
Rate this:
சுக்கிரன்... - ....kilikkum theru ,இந்தியா
11 அக், 2010 - 18:24 Report Abuse
 சுக்கிரன்... அய்யா டைரக்டர் அவர்களே மூன்று என்பது நம்ம ஊரில் நாமம் என்று அருத்தம்.இது நமக்கு சரிப்பட்டு வராது..ஒன்னு பண்ணு ஐந்து முட்டாள் என்று பேருவைத்து படம் எடுத்து பாரு,பிறகு உன் கண்ணுக்கு தெரியாமல் சுக்கிரை திசை .... கிழிக்கும் போல் படம் பிட்ச்சுக்குகிட்டு ஓடும்...கி..கி...கி..கி...
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in