ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாடிகார்டு படம் மூலம் தனது நடிப்பை இன்னும் மெருகேற்றிய இயக்குனர் சித்திக் மீது நயன்தாராவுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. தமிழில் வரிசையாக படங்கள் வந்த போதிலும், மீண்டும் சித்திக் இயக்கத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் படம் மூலம் மலையாளத்திற்கு விசிட் அடித்திருப்பதும் அதனால் தான். இந்தப்படத்தில் மிக உயரிய படிப்பை படித்தவராக நயன்தாரா நடித்திருக்கிறார். ஆனால் படிப்பிற்கேற்ற வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தரமான ஸ்வீட்களை தயார் செய்து விற்பனை செய்து, அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டுபவராக நடித்திருக்கிறார். பெரும்பாலும் சுயநல மனிதர்களையே சந்தித்து வெறுப்பில் இருக்கும் கோடீஸ்வரரான மம்முட்டியின் வாழ்க்கையில் அவருக்கு பாசிட்டிவ் எனர்ஜி ஊட்டுவதாக நயன்தாராவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.